01.குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களை எமது பிரதான நிகழ்வுகளில் கெளரவிக்கும் முகமாக M.வல்கீஸ் அவர்களை பொன்னாடை போர்த்தி பாராட்டும் நிகழ்வு 11.06.2022 அன்று ஒலுவில் பரண் தோட்டத்தில் இடம்பெற்றது .
01.குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களை எமது பிரதான நிகழ்வுகளில் கெளரவிக்கும் முகமாக A.அலாவுதீன் அவர்களை பொன்னாடை போர்த்தி பாராட்டும் நிகழ்வு 19.08.2022 அன்று அட்டப்பளம் ஒசாகா பூந்தோட்டத்தில் இடம்பெற்றது
03. A.பாறூக் அவர்களின் குடும்பம் லண்டனில் வசித்து வரும் நிலையில் அண்மையில் சிறிய விடுமுறையாக இலங்கை வந்த நிலையில் அவர்களுக்குரிய நினைவு சின்னம் 19.08.2022 அட்டப்பளம் ஒசாகா பூந்தோட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது
04. குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களை எமது பிரதான நிகழ்வுகளில் கௌரவிக்கு முகமாக Y.M பாறூக் அவர்களை பொன்னாடை போர்த்தி பாராட்டும் நிகழ்வு 30.06.2023 அட்டப்பளம் அழகாபுரி கார்டனில் இடம்பெற்றது
05. குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களை எமது பிரதான நிகழ்வுகளில் கௌரவிக்கு முகமாக அமைப்பின் தலைவர் எம்.ஏ மஜீத் அவர்களை பொன்னாடை போர்த்தி பாராட்டும் நிகழ்வு Attappalam Relax Garden 29.12.2023 இடம்பெற்றது
No comments:
Post a Comment